இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்றை விட இன்று சற்று குறைந்து 3 லட்சத்து 37 ஆயிரத்து 704 ஆக பதிவாகி உள்ளது.
ஒரே நாளில் கொரோனா பாதித்த 488 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 2 லட்சத்து 42 ஆயிரத்து 6...
புதிதாக பரவும் ஒமிக்ரான் வைரஸை, கொரோனாவுக்கான ஸ்புட்னிக்-வி தடுப்பூசி கட்டுப்படுத்துமா என்பது குறித்த ஆய்வு முடிவுகள், இன்னும் 10 நாட்களில் வெளியாகும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.
இத்தகவலை மாஸ்கோவில்...
மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒமக்ரான் வைரஸ் மேலும் பலநாடுகளில் பரவுவதற்கான சாத்தியகூறுகள் உள்ளதால் இந்தியாவிலும் அடுத்த சில தினங்களில் அது பரவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒமக்ரான் ...
ஒமிக்ரான் பாதிப்பு உலக நாடுகளை அச்சுத்தி வரும் நிலையில் பல்வேறு நாடுகளுக்கான விமானக் கட்டணங்களை விமான நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.
ஒமிக்ரான் பாதிப்பை எந்தெந்த நாடுகள் எவ்வாறு கையாளுகின்றன என்பதைப் ...
ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் மூலம் தமிழகம் வருவோருக்கு புதிய வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாடுகளை தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
தென்...
தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் இதுவரை கண்டறியப்படவில்லை, என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில், பணி நியமன ஆண...
புதிய வகை ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்ட நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ள மத்திய அரசு, திருத்தியமைக்கப்பட்ட பயண வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் புதிய வகை உருமாறிய கொரோனா வைர...